En Kadhal Lyrics In Tamil And English

En Kadhal Lyrics In Hindi/English, Sung By Sid Sriram. The Song Is Written By Vivek And Music Composed By Vivek.


En Kadhal Song Details

  • Song : En Kadhal
  • Lyrics : Vivek
  • Singer : Sid Sriram
  • Lyrics – Vivek

En Kadhal Lyrics In Tamil

எங்கடலும் எனகதோ தேடி
என்னோட நீ இல்லாமலே போடி,
சொல்லாமலே என் ஆசைகள் கோடி
கணீர் தூளி கண்மீருதே,

எங்கோ ஒரு புல்லாங்குழல் ஆதி
உன் ஞாபகம் உண்டாகுதே பாவி,
உன்னோட நான் கை கோர்த்தேன்
நீ வீசிடும் கை பொம்மாக நானே,

என் உயிரே,
என் கனவே
என் உயிரே,

நா என்ன செய்வேனோ
காயங்கள் போகாதே,
யார் வந்து சொன்னாலும்
என் நெஞ்சு கேக்காதே,

எப்போதுமே உன் மூச்சுனு நின்னே
நீதானாடி நீதானாடி சொன்னா,
ஆனா இப்ப நான் மட்டும் தான் நின்னே
போதும் என்றே போனயடி,

உன்னோட நான் கண்ணாடி ஆ வந்தேன்
சந்தோசமா முன்னாடி நீ நின்னா,
என் மேல் விழும் உன் பின்பமே
சொந்தம் என்ற முதல் ஆதி நானே,
என் கனவே என் கதையே என் கனவே

நா என்ன செய்வேனோ
காயங்கள் போகாதே,
யார் வந்து சொன்னாலும்
என் நெஞ்சு கேக்காதே,

கல்லனா இதயமா கண்டாலே உடையுமா
நம்ம சேந்து காதலிச்சா,
வாழி பூவெல்லாம் உன்ன உறவுமா

ஆகாயே நான் என்ன செய்வேனோ
விண்மீனும் காயங்கள் போகாதே,
கண்ணீரில் யார் வந்து சொன்னாலும்
கைசேரும் என் நெஞ்சு கேக்காதே

En Kadhal Lyrics

En Kadhal Lyrics In English

Enkadalum Enagatho Thedi
Ennoda Nee Illamale Podi
Sollamale En Aasaigal Kodi
Kaneer Thuli Kanmeerudhe

Engo Oru Pullanguzhal Aadi
Un Njyabagam Undakudhe Paavi
Unnoda Naan Kai Korthene
Nee Veesidum Kai Bommaga Naane

En Uyire
En Kanave
En Uyire

Naa Eenna Seiveno
Kayangal Pogadhe
Yaar Vandhu Sonnalum
En Nenju Kekadhe

Eppodhumey Un Moochunu Ninne
Needhanadi Needhanadi Sonna
Aana Ipo Naan Mattum Dhan Ninne
Podhum Endre Ponayaadi

Unnoda Naan Kannadi Ah Vanden
Sandhoshama Munnadi Nee Ninna
En Mel Vizhum Un Binbame
Sondham Endra Muthal Aadi Naane
En Kanave En Kadhaye En Kanave

Naa Eenna Seiveno
Kayangal Pogadhe
Yaar Vandhu Sonnalum
En Nenju Kekadhe

Kallana Idhayama Kandale Udayuma
Namma Sendhu Kadhalicha
Vazhi Poovellam Unna Uravakkuma

Aaghaye Nan Enna Seiveno
Vinmeenum Kayangal Pogadhe
Kanneeril Yaar Vandhu Sonnalum
Kaiserum En Nenju Kekadhe.


We Hope This Article From “En Kadhal Lyrics In Hindi/English” +Video Must Have Been Well-liked. What Do You Think About The Song Of “En Kadhal Song”, You Must Tell Us By Commenting.

Visit AllHindiLyric.com For All Types Of Songs And Bhajans Lyrics + Videos.

Leave a Comment